//சாரு// ரஹ்மான் செய்த மிகப் பெரிய தவறு, தமிழில் பதினைந்து வருடங்களை வீணாக்கியதுதான், மரத்தைச் சுற்றிப் பாட்டுப் போட ஒரு மேதை தேவையா?
- http://twitter.com/nchokkan/status/1136439810
ரஹ்மான் அமெரிக்காவில் பிறந்திருந்தால் இந்நேரம் ஒபாமாவின் பதவியேற்பு விழாவுக்கு இசைத்துக்கொண்டிருப்பார்.
- http://twitter.com/nchokkan/status/1136442235
என் ஜீரோ டிகிரி நாவலைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு இசையமைக்க விரும்புவதாக ரஹ்மான் ஈமெயில் அனுப்பியிருக்கிறார்.
- http://twitter.com/nchokkan/status/1136443246
உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்தான் என்று நான் திரும்பத் திரும்பச் சொன்னது இப்போது நிஜமாகியிருக்கிறது.
- http://twitter.com/nchokkan/status/1136433665
கோல்டன் க்ளோப் விருதின்மீது எனக்குப் பெரிய மரியாதை இல்லை. ஆனால் ரஹ்மானைவிட்டால் அதை ஒரு பயல் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது.
- http://twitter.com/nchokkan/status/1136435595
இதை நான் எழுதியதற்காக தமிழகத்தில் ஒரு பெரிய மூத்த இசையமைப்பாளரின் ரசிகர்கள் என்னை அடிக்கத் துரத்துவார்கள், கவலையில்லை.
- http://twitter.com/nchokkan/status/1136436628
இனி அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு கோல்டன் க்ளோப் இந்தியர்களுக்கு இல்லை, வேண்டுமென்றால் ரஹ்மான் இன்னொருமுறை வாங்கலாம்
- http://twitter.com/nchokkan/status/1136437616