(ஜூனியர் விகடனிலிருந்து…)
‘அழகிரிக்கு அறுபது ஆகப்போகிறது. இப்போது கூட கேபினெட் பதவி வாங்காவிட்டால் அப்புறம் எப்படி?’ என்று கண்கலங்கினார் முதல்வரோடு சென்றிருந்த அவர் மனைவி தயாளு அம்மையார்…
ராசாத்தி அம்மாள், ‘வேண்டியவங்க வேண்டாதவங்களுக்குக் கொடுக்கிறது ஒருபக்கம் இருந்தாலும், கனிக்கும் இந்த முறை பதவி கட்டாயம் தரணும்…’ என்று வேண்டினாராம்.
http://www.dhool.com/predicate/?p=31
அழகிரியால் சிவலோக பதவி அடைந்த பலர் இருக்க அவருக்கு ஒரு காபினெட் பதவிகூட கிடைக்காவிடில் எப்படி?