அழகாய்தான் இருக்கிறது பழைய காதலியின் கணவனின் சடலம்.
Latest Updates: Six Word RSS
-
Snapjudge
-
Snapjudge
இண்டின்சிவ் கேரில் சாமியார் லோக ஷேமம் பிராத்தனை
-
Snapjudge
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி டேக்கேரில் குழந்தைகள்.
-
Snapjudge
மஞ்சத்தில் மயக்கும் பேரழகி இன்னைக்கா தீரணும் வயாக்ரா?
-
Snapjudge
கோழிக்கு தன் குஞ்சு… எனக்கு ருசியான ஆம்லெட்!
-
Snapjudge
இசைகருவி வாசிக்க பயின்றேன், வாடகைக்கு வீடு தேவையா?
-
Snapjudge
காற்றுக்கு என்ன வேலி, தட்டிக்கு பின்னால் அவள்!
-
Snapjudge
எழுத்தாளர் எடைக்கு போட்ட காகிதங்களில், அழுதன கதாபாத்திரங்கள்.
-
Snapjudge
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டை – கான்சர் ரிப்போர்ட்.
-
Snapjudge
மச்சான் மீசை வீச்சருவா – டைவர்ஸ் கோர்ட்டில் மனைவி.