Anyone trying to link this election with Eelam are living in some imagnary world, or in monitor and keyboard (and maybe in siRRithazs)2:11 PM May 16th from web
Latest Updates: LTTE RSS
-
Snapjudge
-
Snapjudge
In spite of sincere Pro-Tamil, Pro-downtrodden agenda, and reasonably good track record of ministers, why PMK is drubbed so badly?1:44 AM May 17th from web
-
Snapjudge
அன்புத்தம்பி பிரபாகரா… கோபாலபுரத்தில் இருந்து கலீஞ்சர் கண்ணீர் கவுஜ எழுதுவதாகக் கேள்வி8:36 AM May 17th from web
-
Snapjudge
க்யூபாவில் செ நல்ல வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார். புரட்சி செய்வது நல்ல வாழ்க்கையை அனுபவிப்பதற்கு எதிரானது என்பது ஒரு வித பழமையான பார்வை.
Ascetic life style or mimicking the poverty of the people to show empathy etc are old style Christian notions.
அதே நேரம் ஆடம்பரம், ஏராளமான பொருள் விரயம் செய்து ‘அனுபவிப்பது’ ஆகியனவும் பழமை அணுகல்தான். நல்ல புரட்சி வாதிகள் இரண்டுக்குமிடையே பயணிக்கிறார்.
காரணம், சாவு எப்போதும் வரும் என்ற நிலை அவர்களுக்கு. பின்னால் திரும்பி வருவோம் இன்னொரு பிறவியில் அனுபவிப்போம் என்பது நவீன புரட்சிக்காரருக்கு ஏற்காத மனோநிலை. இருக்கும் சில வருடங்களை பெருந்துன்பப்பட்டு வாழ்ந்தாலே புரட்சி வெல்லும் என்பதையும் அவர்கள் விலக்கவே செய்வர்.
மேலும் நுகர்வு இன்பம் என்பது ஆடம்பரத்திலோ, ஏராளப் பொருள் பெருக்கத்திலோ, சேமிப்பிலோ இல்லை.
ஹெமிங்வே உடைய ‘A moveable feast’ புத்தகத்தைப் படித்தால் எப்படி வறுமை துரத்த வாழ்ந்த போதும் எழுத்தாளன் ஃப்ரெஞ்சு கஃபேக்களில் ஒரு கோப்பை காப்பியோ, அல்லது வைன் ஓ வைத்துக் கொண்டு பென்சிலால் நோட்டுப் புத்தகத்தில் எழுதிய கதைகள் அவருக்கு ஏராளமான சுகத்தைத் தந்தன என்பது புரியும்.
சுகம் என்பதை விட நிறைவு எனலாம். செ உடைய டயரிக்குறிப்புகளில் இது போன்ற எளிய ஆனால் புலன் நிறி அனுபவங்கள் நிறையவே அவருக்கு இருந்தன என்று தெரிகிறது.
உடல் சுகம் என்பது பல மார்க்சிய, தேசியப் புரட்சியாளருக்கும் பிடித்தே இருந்திருக்கிறது. போர்களில் ஈடுபடுபவர்கள், கொரில்லாக்கள் பலநாள் deprivations of ordinary physical comforts என்ற ஒரு நிலையால் எப்போதாவது ஒரு நேரம் சில தினங்கள் ஒரு இடத்தில் இருக்கவும், பயமின்றி வாழவும் வாய்ப்பு கிட்டினால் புலன் நிறைவுக்கே முயல்வர்.
நாம் இதையெல்லாம் தூலமாக, நிஜ வாழ்வில் பொருத்திப் பார்த்துப் பேச வேண்டும். தத்துவார்த்தமாகவோ, வெறும் அறப் பார்வையாலோ அணுகுவது வக்கிரமான மனோநிலைக்கு இட்டுச் செல்லும். மனிதரை மனிதராகப் பார்ப்பது அவசியம்.
மகா புருடர்களால் மனிதருக்குத் துன்பம் அதிகம் கிட்டும் வாய்ப்பு அதிகம்.
அந்த மகா புருடர்கள் மனிதரை அவர் நிலையில் இருந்து வன்முறை, அடக்கு முறை மூலம் பெயர்த்து எடுத்து வேறிடத்தில் பொருத்த முயன்றிருந்தால் விளைவுகள் கூடதிகமாகவே பயங்கரமாக இருக்கும்.
-
Snapjudge
கொளுத்திக்கொள்ளவேண்டியவர்களும் முத்துக்குமரர்களில்லை; கொளுத்திக்கொல்லப்படவேண்டியவர்களும் முத்துக்குமரர்களில்லை