இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்
Latest Updates: Kalainjar RSS
-
Snapjudge
-
Snapjudge
அன்புத்தம்பி பிரபாகரா… கோபாலபுரத்தில் இருந்து கலீஞ்சர் கண்ணீர் கவுஜ எழுதுவதாகக் கேள்வி8:36 AM May 17th from web
-
Snapjudge
be ready for a long aiadmk spell(2terms) starting may be in an year’s times – requires jj to change a bit but she may be wise enuf now.about 14 hours ago from web
-
Snapjudge
அண்ணாவின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது. 1968ன் பிற்பகுதி அல்லது 1969ன் தொடக்கமாக இருக்கலாம். நோய் முற்றிய நிலையில் இருந்தார் அண்ணா. அவருக்காகத் தமிழகமெங்கிலும் உள்ள எல்லாக் கோவில்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
அந்தச் சமயத்தில் வாரியார் நெய்வேலியில் உபந்நியாசம் செய்துகொண்டிருந்தார்.
சொற்பொழிவுக்கு நடுவில் ‘என்னதான் பிள்ளையார் சிலையை உடைத்தாலும் நேரம் வந்தால் பிள்ளையாரிடம்தான் வரவேண்டியிருக்கிறது. சாட்சியத்தைதான் கண்கூடாகப் பார்க்கிறோமே’ என்று நெய்வேலிச் சொற்பொழிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அது போதாதா கழகக் கண்மணிகளுக்கு? அவரை அடித்து, உதைத்து வெளுத்து வாங்கிவிட்டார்கள்.
-
Snapjudge
அப்போது அண்ணாதுரைக்கு சிகித்சை அளித்துக்கொண்டிருந்தவர் டாக்டர் மில்லர் என்ற அமெரிக்கர். கிருபானந்த வாரியார் அதைப் பற்றிப் பேசும்போது, கழகத்தவர் பெருமைப் ப்ட்டுக்கொள்ளும் அடுக்கு மொழியிலேயே, “கில்லர் (யமன்) வந்துவிட்டால், மில்லர் என்ன செய்யமுடியும்?” என்று இப்படி ஏதோ சொல்லிவிட்டார். அதற்குத் தான் அவரைத் துவைத்து எடுத்து விட்டார்கள்.
-
Snapjudge
தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ரேஷன் கார்டு வைத்திருப்பவனுங்களுக்கும் ரூ.2000 வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் குடும்பத்துக்குக் குடும்பம் லஞ்சம் கொடுத்திருக்கார்.
அதுக்கு என்ன அடிதடிங்கறீங்க? பணம் கிடைக்காதவங்க எல்லாம் ஒரே பொறாமையில் பொரிந்து தள்றாங்க.
எனக்கு வரலியே என்ற ஆதங்கம்தான் அதிகம் தெரிகிறது. முன்பு கலர் டிவி கொடுத்தபோதும் இதே அடிதடிதான். கேள்வி இல்லை.
இலவசம் இலவசம்னு தமிழக மக்களையெல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள்.