1,48,300; 1,35,942; 1,10,037; 1,09,796; 99,083; 91,772; 25,036: Any guess what are these numbers?
Those are the victory margins by which the PMK lost. The largest ~1.5 lakh where Kaduvetti Guru contested.
1,48,300; 1,35,942; 1,10,037; 1,09,796; 99,083; 91,772; 25,036: Any guess what are these numbers?
Those are the victory margins by which the PMK lost. The largest ~1.5 lakh where Kaduvetti Guru contested.
@srikan2 the names UPA, NDA are confusing, why don’t they call themselves “Congress++” and “BJP++” in typical software style?
about 8 hours ago from web in reply to srikan2
மதுரையில் இன்று அதிகாலை 6 மணிக்கு கதவு தட்டி என் மாமியார், தாத்தா பாட்டி ஆகியோருக்கு ஆளுக்கு ரூ500 வீதம் ரூ1500ஐ தந்துவிட்டார்கள் அழகிரி ஆட்கள்.
வேண்டாமென்றால் நீங்க அவிங்க ஆளா என கத்தியை காட்டியிருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அழகிரியால் பிரச்சினையாகிவிட்டது. தனிக்குடித்தனம் போய்விட்ட மருமகள், மகனுக்கும் சேர்த்து கவரை வாங்கிய மாமியார், அதை அப்படியே அமுக்கிவிட்டார். விபரம் வெளியே தெரிந்ததும் பெரிய சண்டை.
இதுதான் இந்தியா.
தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ரேஷன் கார்டு வைத்திருப்பவனுங்களுக்கும் ரூ.2000 வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் குடும்பத்துக்குக் குடும்பம் லஞ்சம் கொடுத்திருக்கார்.
அதுக்கு என்ன அடிதடிங்கறீங்க? பணம் கிடைக்காதவங்க எல்லாம் ஒரே பொறாமையில் பொரிந்து தள்றாங்க.
எனக்கு வரலியே என்ற ஆதங்கம்தான் அதிகம் தெரிகிறது. முன்பு கலர் டிவி கொடுத்தபோதும் இதே அடிதடிதான். கேள்வி இல்லை.
இலவசம் இலவசம்னு தமிழக மக்களையெல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள்.