பில்டாக்டர்: அளவுக்கதிகமாய் கட்டணம் வசூலிக்கும் மருத்துவர். [அ] அமெரிக்க dentist
Latest Updates: Dictionary RSS
-
Snapjudge
-
Snapjudge
பத்மபூசல்: சண்டை சச்சரவுகளைக் கிளப்பும் விருது.
-
Snapjudge
பத்திணி: தன் கருத்துக்களையே திணித்துக்கொண்டிருக்கும் மனைவி.
-
Snapjudge
காதொலி: ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் மனங்கவர்ந்த பெண். [அ] மனைவி.
-
Snapjudge
பேறுந்து: கோர விபத்துக்குள்ளான பஸ். (போனவர் அனைவரும் பேறு பெற்றிருப்பர்).
-
Snapjudge
கதாசிறியர்: சிறுவர் கதைகள் எழுதுபவர் [அ] கதை எழுதும் சிறுவர்.
ksrk / http://twitter.com/ksrk/status/1162376238கதாசீரியர் – சீரியஸ் கதை எழுதுபவர். பேச்சுக்குகூட நகைச்சுவை எழுதாதவர்
dynobuoy / .:dYNo:. / http://twitter.com/dynobuoy/status/1162384151கதாசிரியார் – Anonymous Writer
.:dYNo:. / http://twitter.com/dynobuoy/status/1162396234 -
Snapjudge
குற்றவாலி: துடுக்கான க்ரிமினல்
-
Snapjudge
மண்டபாம்: மண்டபத்தில் வெடிகுண்டு.
-
Snapjudge
வளைப்பதிவர்: பெண் பதிவர்.
-
Snapjudge
சாரு சொல்றாரு “புத்தக விழாவில் அடியேன்”.அடியேன்னா… யாரையும் அடிக்க மாட்டேன்னு சொல்றாரா?
ajinomotto / http://twitter.com/ajinomotto/status/1162136209