மெத்தப் படித்தவர்கள் மிதவாதிகள். அவர்கள் என்றுமே சண்டைக்குப் போய் நின்றதில்லை.
Latest Updates: Anony RSS
-
Snapjudge
-
Snapjudge
This is having it both ways வகைத் தலைப்பு என்பார்கள். அந்த வகை மன உளைச்சலைக் கேள்வி கேட்கும் தலைப்பு என்றும் கொள்ளலாம், அந்தப் பீதியைப் பறை சாற்றும் தலைப்பு என்றும் கொள்ளலாம்.
-
Snapjudge
காலனியாட்சியில் பிறக்காத வளராத இந்தியருக்குக் கூட காலனிப் பிரஜைகளாகச் செயல்படும் மனோபாவம் எப்படி எழூகிறது என்பதும் கேட்கப் பட வேண்டிய ஒரு கேள்வி.
இது சீனரிடத்தில் ஏன் இல்லை? ஜப்பானியரிடம் ஏன் இல்லை? கொரியரிடம் ஏன் இல்லை? அரபிகளிடம்?
-
Snapjudge
காட்டிக் கொள்ளாத கோபத்துக்கு இப்படி வெளியே காட்டிவிடும் கோபம் எவ்வளவோ மேல். சீக்கிரம் மறந்துபோகும் சாத்தியம் உண்டு!
-
Snapjudge
நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோரும் நகைச்சுவை
உணர்வுடன் இருக்க மாட்டார்கள். -
Snapjudge
தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ரேஷன் கார்டு வைத்திருப்பவனுங்களுக்கும் ரூ.2000 வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் குடும்பத்துக்குக் குடும்பம் லஞ்சம் கொடுத்திருக்கார்.
அதுக்கு என்ன அடிதடிங்கறீங்க? பணம் கிடைக்காதவங்க எல்லாம் ஒரே பொறாமையில் பொரிந்து தள்றாங்க.
எனக்கு வரலியே என்ற ஆதங்கம்தான் அதிகம் தெரிகிறது. முன்பு கலர் டிவி கொடுத்தபோதும் இதே அடிதடிதான். கேள்வி இல்லை.
இலவசம் இலவசம்னு தமிழக மக்களையெல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள்.